01 
மாவட்ட செய்திகள்

பரி பவுல் தேவாலயத்தில் அசன திருவிழா.. அண்டா, அண்டாவாக உணவு சமைத்து அன்னதானம்

தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூர் பகுதியில் உள்ள பரி பவுல் தேவாலயத்தில் அசன திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூர் பகுதியில் உள்ள பரி பவுல் தேவாலயத்தில் அசன திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் அண்டா அண்டாவாக சாம்பார் மற்றும் சாதம் சமைக்கப்பட்டு, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பாகுபாடின்றி அன்னதானம் வழங்கப்பட்டது.