Mdu guide 
மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள்

சுவாமி சன்னதியில் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி மோசடியை நிகழ்த்தியுள்ளனர்.

Web Team

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிமாநிலம் பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச்செல்வதாக கூறி GPAY-வில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட போலி வழிகாட்டிகள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.சுமார் 30 பேரிடம் தலா 250 ரூபாய் தந்தால் அம்மன், சுவாமி சன்னதியில் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி மோசடியை நிகழ்த்தியுள்ளனர்.