13 
மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி 4பேர் பலி-முதல்வர் இரங்கல்.. நால்வரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நால்வரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நால்வரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புனித அந்தோணியார் தேவாலய திருவிழா அலங்கார பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான நால்வரின் குடும்பத்திற்கு,

பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.