9 
மாவட்ட செய்திகள்

கடன் பிரச்னை காரணமாக காரில் வழக்கறிஞர் கடத்தப்பட்ட சம்பவம்.. 4 பேர் கைது: போலீசிடம் இருந்த தப்ப முயன்றவருக்கு மாவுகட்டு

மதுரையில் கடன் பிரச்னை காரணமாக காரில் வழக்கறிஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

மதுரையில் கடன் பிரச்னை காரணமாக காரில் வழக்கறிஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பார்த்திபனூரை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களான கௌதம், மாரிமுத்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில்,

போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய கவுதம் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.