கார், பேருந்து என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்.. விபத்தில் குதிரை உயிரிழப்பு - 5க்கும் மேற்பட்டோர் காயம்.. சென்னை பெங்களூரு NH சாலையில் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டதில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Srini Vasan
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டதில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் குதிரை உயிரிழந்த நிலையில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.