சென்னை Story Subject 
மாவட்ட செய்திகள்

தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது.. பொதுநல வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.