CHN GANJA TREE 
மாவட்ட செய்திகள்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி

கஞ்சா செடி குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்காமல் சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Web Team

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி முளைத்திருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருமி நீக்கல் மையம் கட்டடத்திற்கு அருகில் 3 அடி அளவிற்கு முளைத்திருந்த கஞ்சா செடி குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்காமல் சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.