PDY Bussy anand 
மாவட்ட செய்திகள்

டிஜிபி அலுவலகம் சென்ற தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்

தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிருந்த நிலையில், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை

Web Team

புதுச்சேரி டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அங்கு உயர் அதிகாரிகள் இல்லாததால் திங்கள்கிழமை வருவதாக கூறி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிருந்த நிலையில், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.