gold in Chennai 
மாவட்ட செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு... ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 75 ஆயிரம் ரூபாயை நெருங்கியது.

Web Team

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 75 ஆயிரம் ரூபாயை நெருங்கியது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 125 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.