26 
மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து, சுற்றுலா வேன் மோதல் - 2 பேர் காயம்... 2 வாகனங்களும் பக்கவாட்டில் உரசிக் கொண்டு விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் பக்கவாட்டில் உரசிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் பக்கவாட்டில் உரசிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், எலவனாசூர்கோட்டை நோக்கிச் சென்ற சுற்றுலா வேனும் பக்கவாட்டில் உரசிக் கொண்டன.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 பேர் படுகாயமடைந்தனர்.