குடியாத்தம் - வேலூர் 
மாவட்ட செய்திகள்

அரசு கல்லூரி மாணவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. தனியார் பேருந்தில் வீடு திரும்பியபோது தாக்குதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Srini Vasan

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம். படித்து வரும் தருண்பிரகாஷ் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர்.