25 
மாவட்ட செய்திகள்

பொதுப்பாதையில் கோயில் கட்டுவதாக ஜி.பி.முத்து புகார்... ஜி.பி. முத்துவை முற்றுகையிட்டு ஊர் மக்கள் வாக்குவாதம்

தூத்துக்குடி உடன்குடியில் சமூக வலைதள பிரபலம் ஜி.பி. முத்துவை ஊர்மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

தூத்துக்குடி உடன்குடியில் சமூக வலைதள பிரபலம் ஜி.பி. முத்துவை ஊர்மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜி.பி. முத்து, ஆக்கிரமிப்புகளால் கீழத் தெரு சாலையை காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், கோயில் கட்டுமான பணிகளை அவர் தடுப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.