PDK Kazhivu neer issue 
மாவட்ட செய்திகள்

கழிவு நீர் கலப்பால் மாசடைந்த வல்லநாட்டு கண்மாய் நிலத்தடி நீர்மட்டமும், விளைநிலங்களும் பாதிப்பு..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாயாக இருக்கும் வல்லநாட்டு கண்மாயில் கழிவு நீர் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாயாக இருக்கும் வல்லநாட்டு கண்மாயில் கழிவு நீர் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடையக்குடி ஹோல்ஸ்ஒர்த் அணைக்கட்டு பகுதியில் தொடங்கி வல்லத்திராகோட்டை அடுத்துள்ள ஊட்டிமுரிச்சான் வரை 7 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருக்கும் இந்த கண்மாயில், புதுக்கோட்டை மாநகராட்சியில் இருந்து வெளியேறும் .

கழிவுநீர் வாய்கால்கள் கலப்பதால் கண்மாய் நீர் மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும், அருகிலுள்ள விளை நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.