cm 
மாவட்ட செய்திகள்

தமிழகத்துக்கே தலைப்பு செய்தி

லிஸ்டு போட்டு சொன்ன முதல்வர்

Web Team

தமிழர்களை தேச விரோதிகள் போல் சித்தரிக்க முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் திமிரை அடக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.
மொழிப்பற்று குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் காட்டம்.