46 
மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கனரக லாரி... திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி தீப்பற்றி எரிந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Srini Vasan

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி தீப்பற்றி எரிந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி சமயபுரம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கனரக லாரியின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

இதைக் கண்ட ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பித்தார்.