ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை.. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. காலை முதல் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில், இரவில் திடீரென கனமழை பெய்ததால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Srini Vasan
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
காலை முதல் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில், இரவில் திடீரென கனமழை பெய்ததால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.