15 
மாவட்ட செய்திகள்

சுமார் ஒரு மணி நேரமாக கனமழை... சிக்கனம்பட்டி, புதுப்பட்டி பகுதிகளில் மழை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Srini Vasan

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிக்கனம்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோவிந்தன்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.