சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Srini Vasan

மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி வத்திராயிருப்பு, கூமாபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.