rain 
மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை

புறநகர் பகுதிகளிலும் மழை

Web Team

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை
எழும்பூர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெய்தது
சென்னை புறநகர் பகுதிகளிலும் பெய்த மழை
தாம்பரம், மதுரவாயல், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழல்