ஏற்காட்டில் காலை முதலே பெய்து வரும் கனமழை.. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்யும் கனமழை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில், கடும் பனிமூட்டமும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிசெல்வம் வழங்க கேட்கலாம்.
Srini Vasan
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில், கடும் பனிமூட்டமும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிசெல்வம் வழங்க கேட்கலாம்.