நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்று பழக்கண்காட்சியை காண குறைந்த அளவே சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர்.
பழக்கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலாப்பயணிகள் நடனமாடியும், பழங்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களுக்கு முன்பு குடும்பத்துடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.