6 
மாவட்ட செய்திகள்

அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை.. சாலையில் சாக்கடை கழிவு நீருடன் கலந்து ஓடிய மழைநீர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழையில், மழைநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து சாலையில் ஒடியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Srini Vasan

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழையில், மழைநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து சாலையில் ஒடியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில், திடீரென அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால், திருவேங்கடம் சாலையில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓட்டியதால் அப்பகுதியில் துர்நாற்றம்.