37 
மாவட்ட செய்திகள்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு

தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.