4 
மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை மிகக் கனமழைக்கு வாய்ப்பு... குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 11ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை,

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.