New Project - 2025-05-13T183624 
மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கருங்குழி, படாளம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், தொழுப்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.