45 
மாவட்ட செய்திகள்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை... கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

பறக்கை, தெங்கம் புதூர், புத்தளம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.