41 
மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Srini Vasan

குப்பக்குடி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மின்கம்பத்தின் மீது மரங்கள் சாய்ந்தன.

இதனால் மின்விநியோகம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டது.