44 
மாவட்ட செய்திகள்

கொலையான மாணவர் குடும்பத்துக்கு வீட்டுமனை பட்டா.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு: பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சக மாணவனால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாணவனின் குடும்பத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Srini Vasan

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சக மாணவனால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாணவனின் குடும்பத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராசிபுரம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த கவின்ராஜ், சக மாணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இழப்பீடு, அரசு வேலை, வீட்டுமனை பட்டா கோரி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்தனர்.