Thiruvarur 
மாவட்ட செய்திகள்

பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - விசாரணை தீவிரம்

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு

Web Team

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு,

அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை