crime 
மாவட்ட செய்திகள்

பெட்ரூம் கதவை திறந்த கணவன், அதிர்ச்சி

படுக்கையில் நண்பனுடன் இருந்த மனைவி - சில நாட்களில் அரங்கேறிய பயங்கரம்

Web Team

புதரில் இருந்த வீசிய கடும் துர்நாற்றம். காவல் நிலையத்திற்கு தகவல் சொன்ன பொதுமக்கள். சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது பேரதிர்ச்சி. சாக்குமூட்டைக்குள், அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம். பேண்ட் பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசென்ஸை வைத்து துப்பு துலக்கிய காவல்துறை. சாக்குமூட்டையில் சடலமாக கிடந்த நபர் யார்? இவ்வளவு கொடூரமாக கொலை செய்து உடலை புதரில் வீசி சென்றது யார்? நடந்தது என்ன?