gk mani 
மாவட்ட செய்திகள்

"அன்புமணிக்காக நான் தான் பேசினேன்"

"நான் அன்புமணிக்கு துரோகம் செய்யவில்லை"

Web Team

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததற்கு காரணமே தான் தான், என்று பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி பேட்டி
அன்புமணிக்கு எந்த கெடுதலும், துரோகமும் மனதால் கூட நினைத்தது கிடையாது எனவும் உருக்கம்