34 
மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம்.. ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.