26 
மாவட்ட செய்திகள்

நான்கு மாட வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டை.. 4 சக்கர வாகனங்களுக்கும் ஐடி கார்டு வழங்கும் பணி துவக்கம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நான்கு மாட வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கான அடையாள அட்டை வழங்க விண்ணப்பபடிவம் வழங்கும் பணி தொடங்கியது.

Srini Vasan

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நான்கு மாட வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கான அடையாள அட்டை வழங்க விண்ணப்பபடிவம் வழங்கும் பணி தொடங்கியது.

விண்ணப்பங்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டு பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.