விக்கிரவாண்டி, விழுப்புரம் 
மாவட்ட செய்திகள்

பாஜகவிற்கு அதிமுக A டீம் என்றால், திமுக B டீம்- சீமான்.. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்

பாஜகவிற்கு அதிமுக A -டீம் என்றால், திமுக B-டீம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார்.

Srini Vasan

பாஜகவிற்கு அதிமுக A -டீம் என்றால், திமுக B-டீம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மொழிப்போராட்டத்தில் இருந்து ஏற்கனவே அண்ணா தன்னை விலக்கி கொண்டதாக கூறினார்.