சென்னை இசிஆரில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவத்தில் 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு,
பெண்களை காரில் துரத்தியவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்,
கேளம்பாக்கம் சரக உதவி ஆணையர், கானாத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைப்பு,
சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீஸ் விசாரணை.