24 
மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு.. 1,000 கனஅடியாக இருந்த வரத்து 5,000 கனஅடியாக உயர்வு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது விநாடிக்கு 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

Srini Vasan

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது விநாடிக்கு 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.