CBE ALIYAR DAM 
மாவட்ட செய்திகள்

ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

Manigandan Raja

அரையாண்டு தொடர் விடுமுறையையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.