Coimbatore 
மாவட்ட செய்திகள்

கோவை குற்றால அருவியில் அதிகரித்த வெள்ளப்பெருக்கு... காலவரையறை இன்றி மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததன் காரணமாக, மறுஅறிவிப்பு வரும் வரை அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Web Team

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததன் காரணமாக, மறுஅறிவிப்பு வரும் வரை அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீரின் அளவு அதிகரித்து செல்கிறது.

இதனால் பொதுமக்கள் யாரும் அருவிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, காலவரையறை இன்றி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.