39 
மாவட்ட செய்திகள்

இந்திய கடற்படையின் சிம்பொனிக் இசைக்குழு நிகழ்ச்சி.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடனமாடி உற்சாகம்

தஞ்சாவூர் கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் சிம்பொனிக் இசைக்குழுவினரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடியும், கைதட்டியும் ரசித்தனர்.

Srini Vasan

தஞ்சாவூர் கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் சிம்பொனிக் இசைக்குழுவினரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடியும்,

கைதட்டியும் ரசித்தனர். இந்திய கடற்படையின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாகவும்,

கடற்படை வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையிலும், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.