சென்னை அணி தோல்வி 
மாவட்ட செய்திகள்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்.. முகமைதன் எஃப்.சி-யிடம் சென்னை அணி தோல்வி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை எஃப்.சி அணியை வீழ்த்தி முகமைதன் எஃப்.சி((Mohammedan SC)) வெற்றிபெற்றது.

Srini Vasan

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை எஃப்.சி அணியை வீழ்த்தி முகமைதன் எஃப்.சி((Mohammedan SC)) வெற்றிபெற்றது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பரபரப்பான இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய முகமைதன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.