சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர் சிறையில் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிட மணி மயங்கி உயிரிழந்ததாக சிறை நிர்வாகத்தினர் கூறிய நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.