TUT Basket ball 
மாவட்ட செய்திகள்

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப் பந்து போட்டி

இந்த போட்டியில் பல மாநிலங்களை சேர்ந்த 12 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Team

தூத்துக்குடியில் அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் கேரளாவை சேர்ந்த கல்லூரி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல மாநிலங்களை சேர்ந்த 12 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.