கோடம்பாக்கம் - சென்னை 
மாவட்ட செய்திகள்

"ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார்" கண்காட்சியை பார்வையிட்ட லதா ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த் ஓய்வு பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் எனவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார்.

Srini Vasan

ரஜினிகாந்த் ஓய்வு பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் எனவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு மோகத்தில் நாம் மூழ்கி விடக்கூடாது என்றார்.