CDL Drunken guy 
மாவட்ட செய்திகள்

போக்குவரத்தை சீர் செய்தது போல பாவலா

காவலர் ஒருபுறம் சாலையை சீரமைக்க, கல்லில் அமர்ந்து கொண்ட வடமாநில இளைஞர் மறுபுறம் சாலையை சீரமைப்பது போல் பாவலா காட்டினார்.

Manigandan Raja

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மது போதையில் தடுப்பு கல்லில் அமர்ந்து போக்குவரத்தை சீர் செய்தது போல பாவலா காட்டிய வடமாநில இளைஞரின் வீடியோ வெளியாகியுள்ளது. பாலக்கரையில் போக்குவரத்து காவலர் ஒருபுறம் சாலையை சீரமைக்க, கல்லில் அமர்ந்து கொண்ட வடமாநில இளைஞர் மறுபுறம் சாலையை சீரமைப்பது போல் பாவலா காட்டினார்.