24 
மாவட்ட செய்திகள்

லாரி மீது ஜீப் மோதிய விபத்து.. ஜீப்பில் சென்ற 5 பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடன்குடி - குலசேகரப்பட்டினம் சாலையில் லாரியை திருப்பி கொண்டிருந்த போது, வேகமாக வந்த ஜீப் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.