Mdu meeting food 
மாவட்ட செய்திகள்

சிறப்பு குறைதீர் முகாமில் மக்களுக்கு கமகம விருந்து

அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

Web Team

மதுரை பரவை அருகே நடைபெற்ற சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற மக்களுக்கு திமுக சார்பில் மணக்க மணக்க சைவம் மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.