TKI Temple 
மாவட்ட செய்திகள்

சங்கர நாராயணசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா

நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Web Team

சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவின் 2 ஆம் நாள் நிகழ்ச்சியில், அருள்மிகு சண்முகருக்கு பல்வேறு விதமான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.