TKI Temple function 
மாவட்ட செய்திகள்

திருமலை குமாரசாமி திருக்கோவில் கந்த சஷ்டி பெருவிழா

திருமலைக் குமார சாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Web Team

தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள திருமலைக் குமார சாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.