23 
மாவட்ட செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா.. 10 அடி உயரமுள்ள சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு,

Srini Vasan

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு,

கோவில் தேருக்கு முன் 10 அடி உயரமுள்ள சொக்கப்பனை கொளுத்தப்பட்டு தீப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.