Festival Celebration 
மாவட்ட செய்திகள்

கருப்புசாமி கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்... பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆடித் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.

Web Team

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆடித் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.

ஆண்டியபட்டியில் உள்ள கருப்புசாமி கோயிலில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இந்த நிலையில் காப்பு கட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.